சர்வதேச குத்ஸ் நினைவு தினம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு 07, லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, விஜித மொரகஸ்வௌ தேரர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்டத்தரணி டி.கே. அசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர, உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.
மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தூதர்கள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.
உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்திக்கொள்ள ‘நீதி மற்றும் அமைதிக்கான மன்றம், 55, வில்சன் தெரு, கொழும்பு 12, 077 748 4331, 077 374 1026
மின்னஞ்சல்: forumforjusticeandpeace@gmail.com தொடர்புகொள்ளுங்கள்.