சிங்கப்பூர் வரலாற்று சிறப்புமிக்க இஸ்கந்தர் ஷா தர்ஹா வளாகத்தில் நடைபெற்ற இப்தார்!

Date:

மலாக்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலாயாவின் 5ஆவது சுல்தான் இஸ்கந்தர் ஷா அடங்கப்பெற்றுள்ள Fort Canning என்றும் கொடி மலை என்றும் அழைக்கப்படுகின்ற மலைப்பகுதி வளாகத்தில் நேற்றையதினம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் Management university  அருகில் மரங்கள் அடர்ந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான மு. தமிமுன் அன்சாரி உட்பட புதிய நிலா ஆசிரியர் ஜஹாங்கீர் UIMA  தலைவர் ஃபரியுல்லா, பிஸ்மி இணைய தள வானொலி நிறுவனர் சீனி, நாகப்பட்டினம் அசோசியன் தலைவர் சாதிக், ஆசிரியர் ஜாகீர் உசேன், ஜாமியா சூலியா கமிட்டி உறுப்பினர் ஜமான் மற்றும் பல்வேறு இந்திய- தமிழக சமூக ஆர்வர்களும் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...