16-வது ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகின்றன.
அந்த வகையில், இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் 21-வது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.