உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் சூடானில் தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா!

Date:

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது.

இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் இராணுவத்தினருக்கும், துணை
இராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் நடை பெற்று வருகிறது.

ரமலான் போர் நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அந்நாட்டு விமானப்படைகள் 6 விமானகளில் பத்திரமாக வெளியேற்றியதாக சூடான் துணை இராணுவ படை தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...