2023 தேசிய வெசக் பண்டிகை நிகழ்வுகளை முன்னிட்டு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்றையதினம் காலை 8.30 தொடக்கம் 12.00 மணிவரை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதுடன் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.