இன்றைய நாணய மாற்று விகிதம்

Date:

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது

இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.38ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

நேற்று நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 308.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 322.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட்ஸ், சுவிஸ் ப்ரேங்க் உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் இன்றைய தினம் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...