எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவது தடை!

Date:

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், 23ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...