‘மாற்றத்தை நோக்கி’ பதின் பருவத்தினருக்கான மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு

Date:

‘மாற்றத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாஸ் கலாச்சார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (20) சனிக்கிழமை பெண் பிள்ளைகளுக்கும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆண் பிள்ளைகளுக்கு காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இடம்பெறும்.

14-18 வயதிலுள்ள இளைஞர்கள், இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்ளமுடியும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...