2023 வாக்காளர் கணக்கெடுப்புக்கு கிராம சேவையாளர்களை தொடர்புக் கொள்ளவும்:தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பில் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மக்களைக் கோரியுள்ளது.

மே 31 ஆம் திகதிக்குள் கிராம உத்தியோகத்தர் தமது வீடுகளுக்கு வரவில்லையெனில் உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிடுமாறும் மக்கள் கோரப்பட்டுள்ளனர்

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...