பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக 123 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 77 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.