பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் பாதுகாப்புக்கு 5400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Date:

அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5400 விசேட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன் பின்னர் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் அல்லது சேவைத் தேவையின் அடிப்படையில் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...