கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

Date:

கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கை கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பேராதனை பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து நடாத்தினர்.

கல்லூரி அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கின் விரிவுரைகளை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் நடாத்தினர்.

இறுதியில்  கருத்தரங்கின் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...