இலங்கையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இரு மருந்துகள்!

Date:

பல பிரச்சினைகளை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்துப் பொருட்கள் நாளை (13) இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்தி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் உயிரிழந்ததை அடுத்து சுகாதார அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...