2023 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !

Date:

இந்த வருடம் (2023) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...