சர்வ மத அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி!

Date:

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மத அறநெறி (அஹதிய்யா) பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி  அண்மையில் நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வ மதகுருமார்கள், புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சர் விதுர விக்ரமநாயக,குறித்த அமைச்சின் செயலாளர்,மேலதிகச் செயலாளர்கள்,நான்கு சமய திணைக்களங்களின் பணிப்பாளர்கள்,சர்வ மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...