உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடவுள்ள ‘CHANNEL 04’ ஊடகம்!

Date:

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் செனல் 04 (CHANNEL 04) ஊடகம் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நாளைய தினம் இந்த தகவல்கள் ஒளிபரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘SRI LANKA’S EASTER BOMBINGS DISPATCHES’ என்ற பெயரில் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நேரப்படி இரவு 11.05 அளவிலும் இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 அளவிலும் இந்த தகவல் வெளியாகும் என சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...