2023 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Time Table (PDF) GCE-AL-Examination-Time-Table-2023