விளையாட்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைப்பு T By Tharshika Selvachandren Published September 17, 2023 at 3:19 pm Shareon WhatsApp Copy link Share 0 likes – tap to like 1 min read A− A+ ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் மழை பெய்வதற்கான சத்திய கூறுகள் காணப்பட்ட நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அடுத்து படிக்க இந்தியா: நியூசிலாந்திடம் கண்ட முதல் தோல்வி!Oct 30, 2026 குழந்தையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய குல்சூம் பானோ!Oct 29, 2026 2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!Aug 1, 2026 கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MASJul 23, 2026