இஸ்லாமிய முன்மாதிரி அஹதிய்யாப் பாடசாலை பெண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இந்த அஹதிய்யா பாடசாலை பாராளுமன்றத்தினால் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்படும் கல்வி நிறுவனமாகும்.
தரம் 6 இல் பாடசாலைக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கான 4 வருட கற்கை நெறியாகும்.
மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள விபரங்களை பார்க்கவும்…