கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்குமாறும் நீதிமன்ற நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்துவதனை நிறுத்துமாறு கோரியும் இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.