இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ‘சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் உரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ சமயகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.