மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Date:

மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கொட தேசிய மனநல நிறுவனம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சைப் பிரிவுகளில் மனநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகைக்கு மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதில் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் பார்மசிகளில் இருந்து மருந்துகளை பெற்று வருமாறு நோயாளிகளின் உறவினர்களுக்கு தெரிவித்தாலும் பார்மசிகளிலும் குறித்த மருந்துகள் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் .

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....