குவைத் மன்னர் மறைவையொட்டி அனுதாப குறிப்புப் புத்தகத்தில் ரவூப் ஹக்கீம் இரங்கலைப் பதிவு செய்தார்!

Date:

குவைத் அரசின் மன்னர் (அமீர்)   ஷெய்க் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அவர்களின் மறைவையிட்டு, கொழும்பில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிபேட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (18) காலையில் தனது அனுதாபங்களைப் பதிவு செய்தார்.

அதேநேரம் இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல் உமருடனும் தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொண்டார்.

குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா நேற்று முன்தினம் தனது 86 வயதில் மரணமடைந்தார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...