கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிய பலஸ்தீன ஊடகவியலாளர்

Date:

பலஸ்தீன பத்திரிகையாளரான முகமது ஆசாத் என்பவர் காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படும் காணொளியாக மாறியுள்ளது.

இந்த வீடியோவில் 6ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தனது மகளுக்கு ஒரு சிறந்த பொம்மை பரிசை வழங்கினார். அப்போது அந்த குழந்தை இந்த போர் முடிவடைந்து மீண்டும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தனது ஆசையை  கூறுகிறார்.

காசாவில் விமானக்குண்டு வீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது  பிள்ளைக்கு பரிசுகொடுத்து வாழ்த்தும் இந்த தந்தையின் காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது.

அழக்கூட தெரியாத மழலைகள் மீது அணுகுண்டு விழுகின்றது, அடுத்த தலைமுறை சீரழித்து அழித்து குழந்தைகள் விழுவதை எந்த மனமும் விரும்பாது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...