வரிவிதிப்புகள் மற்றும் கட்டாய வரி பதிவு தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00PM மணிக்கு பாணந்துறை, சரிக்கமுல்லை Serendib Banquet Hall இல் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் முன்னால் பிரதி ஆணையாளர் M.M.M மிப்லி அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்ச்சியை இலங்கை ஜமாதே இஸ்லாமியின் பாணந்துறை கிளை மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பாணந்துறை கிளை என்பன இணைந்து இந்த ஏற்பாடு செய்துள்ளது.
🏷️TIN TAXATION?
👉TIN REGISRATION யார் செய்ய வேண்டும்?
👉புதிய வரி PAYEE TAX யார் செலுத்த வேண்டும்?
👉VAT,INCOME TAX எப்படி கடமையாகிறது?
👉இவ்வரிகளுக்கு அஞ்சி ஒதுங்காமல் எப்படி எமது வியாபாரத்தை எப்படி முன்னேற்றுவது?
👉தற்போது வரி செலுத்துபவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்ன?
👇இதைப்பற்றி விளக்கம் இருக்கின்றதா?
இவை பற்றி அறிந்து கொள்ள ஓர் அறிய சந்தர்ப்பம்.