பணவீக்கம் அதிகரிப்பு: தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம்

Date:

2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் நாட்டின் பிரதான பண வீக்கம் 2.8% ஆக காணப்பட்டது.

உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது. அது கடந்த நவம்பரில் -2.2% ஆக காணப்பட்டது.எனினும் உணவு அல்லாத பணவீக்கம் 2023 டிசம்பரில் 6.3% ஆக குறைந்துள்ளது.

அது நவம்பரில் 7.1% ஆக காணப்பட்டது. இந்த தகவலை தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...