அகில இலங்கை காழி போரத்தின் புதிய தலைவருக்கு கெளரவம்!

Date:

அகில இலங்கை காழி போரத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் இப்ஹாம் யஹ்யா அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
இந்த கௌரவிப்பு நிகழ்வு  பலாங்கொடை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் நஜ்புதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...