ரசிகர்கள் வருவது குறைவு: ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கும் டிக்கட் இல்லை

Date:

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது.

இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று இலங்கையை வந்ததடைந்தனர்.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி ரசிகர்கள் 4 மற்றும் 9 ஆம் இலக்க நுழைவாயில்களின் மூலம் அனுமதியை பெற்றுக்டகொள்ளமுடியும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...