சவூதி அரேபியாவில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!

Date:

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்  பி.எம்.அம்சா அவர்களின் தலைமையில் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு, மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்கள் இடம்பெற்றன.

தொடர்ந்தும்  இலங்கைக்கான சுதந்திர தின செய்திகளும் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் செய்த் சாலிஹ் ரிபாய் மௌலானா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...