அதன் பிரகாரம் உலக நாடுகளில் சராசரியாக அதிக தொகையான மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்ளும் நாடக ஸ்விஸ்ர்லாந்து பெயரிட்டுள்ளது. அதன் தொகை 6142.1 அமெரிக்க டொலர்கள் ஆகும் . சராசரியாக இலங்கை ரூபாயில் 19 இலட்சம் ஆகும் .
இந்த லிஸ்ட் இல் இறுதியாக 105வது இடத்தில் உலகிலேயே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்கள் உள்ள நாடாக இந்த இணையதளம் இலங்கையை பெயரிட்டுள்ளது .
இதன் பிரகாரம் இலங்கை ஒருவரின் சராசரி மாதாந்த சம்பளமாக 143.62 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கிறது. இலங்கை ரூபா படி சுமார் 45,000 ஆயிரங்களாகும் .