விமர்சையாக இடம்பெற்ற புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு விழா!

Date:

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கல்லூரியின் வளாகத்தில் அதிபர் . ஐ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில்  நினைவு நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் கல்வி பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், அவர்கள் பிரதம அதிதியாகவும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளரும், புத்தளம் ஆன்மீக ஒருமைப்பாட்டு மைய்யத்தின் பணிப்பாளரும் ஆகிய அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றினார்கள்.

கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்கள், ஸாஹிரா கல்லூரியின் அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Popular

More like this
Related

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...

22வது திருத்தத்திற்கு எதிராக சஜித் ஆர்ப்பாட்ட களத்தில்!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...