வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

Date:

உலகம் முழுவதும் முடங்கிய Facebook, Instagram, Messenger செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதன் மூலம் மீண்டும் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சீட்டை வழங்குமாறு குறித்த செயலிகளில் காண்பிக்கப்பட்டதை பலரும் அனுபவித்தனர்.

இந்நிலையில் குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பேஸ்புக், இஸ்டாகிராம், மெசெஞ்சர் (Facebook, Instagram, Messenger) உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன

அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பேஸ்புக் நிறுவனம் செயலழிப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...