‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ :திஹாரி தன்வீர் அகடமியின் ரமழான் கண்காட்சி

Date:

திஹாரிய தன்வீர் அகடமி நேற்று புதன்கிழமை (06) ரமழான் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்தது.

‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் சமிர ஜயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாடுமுழுவதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்  தன்வீர் அகடமியின் மற்றொரு வெற்றிகரமான பணியாகும்.

(இந்நிகழ்வின் படங்களை காணலாம்..)

Popular

More like this
Related

மன்னிப்பின் உயரிய முன்மாதிரி: சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனுக்கு இராஜதந்திர வழியில் மன்னிப்பு பெறக் கோரிக்கை!

தனது வாழ்நாளில் தனக்கு சொல்லொணாத் துயரங்களையும் அவமானங்களையும் ஏற்படுத்தியவர்களைக்கூட மன்னித்தவர் முஹம்மது...

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன...