தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.