தோல் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை!

Date:

நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“டினியா” எனப்படும் இந்த தோல் நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பரவும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் வியர்வை அதிகம் தேங்கும் இடங்களைச் சுற்றியும், தலையைச் சுற்றியும் இந்த நோய் பரவுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...