சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன காலமானார்!

Date:

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன இன்று(16) காலமானார்.

92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1931ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி பிறந்த ஏ.டி ஆரியரத்ன, இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தவராவார்.

Popular

More like this
Related

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...