முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் தொடர்பான தகவல்களை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.