எரிபொருள் விலையில் மாற்றம்?

Date:

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த விலை திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், டீசல் விலை இன்று இரவு குறைக்கப்பட்டால் மீண்டும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் பேருந்து கட்டணம் ஐந்து வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபா அறிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...