கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

Date:

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று  இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை  முன்னெடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...