அகில இலங்கை வை.எம் .எம்.ஏ பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு!

Date:

அகில இலங்கை வை.எம். எம்.ஏ .பேரவையின் 75 ஆவது தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லை ஹெம்மாத்தகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட  இவர் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வை.எம்.ஏ.பேரவையின் முதலாவது தேசிய தலைவராவார்.

அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு ஜுன் 29ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போதே  தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...