அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் பொபகே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று 1.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விலேயே மக்கள் பேரவைக்கான இயக்கம் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.