Puttalam picta தொழில்நுட்ப சமூக சேவை அமைப்பு வவுனியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02கடந்த 2ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது.

இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள மேம்பாட்டு திட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கூறப்பட்ட திட்டங்களை விரிவுபடுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என Picta அமைப்பின் தலைவர், I – SOFT நிறுவனத்தின் பணிப்பாளர் Afras Kabeer தெரிவித்தார்.

புத்தளத்திற்கு பல கல்வி சார் வாய்ப்புகள் பெறுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என Picta அமைப்பின் தேசிய அமைப்பாளரும் Amazon College & Campus இன் பணிப்பாளருமான  Ilham Marikar தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு Picta அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான VTA இன் விரிவுரையாளர் F.M. Anshaf அவர்களும் Puttalam Picta அமைப்பின் இணைப்பாளர் Sri Sutharsan, Vavuniya ICT அமைப்பின் தலைவர் Andrew Ansley மேலும் Vavuniya பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் A. Pushpanathan, Vavuniya பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் Yogarajah Nandagopan, கலாநிதி Alexander Ansley, Dr. Alexander Rukshan, ADSFLY நிறுவனத்தின் பணிப்பாளர், Picta சங்கதின் செயலாளர் Ruslan Rasooldeen ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...