‘Talk to Chairman’: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  ‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman ‘ என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க முடியும் எனவும்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  முறைப்பாடளிப்பவர்கள்  0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும்  talkchairman@slbfe.lk  என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...