2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய கொழும்பில் 7 இலட்சம் வீட்டுக்கூறுகள் பதிவு!

Date:

2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு,  புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் “கட்டிட” நிரல்படுத்தலுக்கமைய நாட்டில் மொத்தமாக 8,377,895 கட்டிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ரீதியான வீட்டுக்கூறுகளின் பரம்பலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 751,585 வீட்டுக்கூறுகளும், மன்னார் மாவட்டத்தில் குறைந்தளவாக 38,999 வீட்டுக்கூறுகளும்  பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...