ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று!

Date:

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா  மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...