காசாவில் போா் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த அமெரிக்கா!

Date:

காசாவில் உடனடியாக இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 

ஆயினும், இத்தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...