அமேசான் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நாளை கொழும்பில்..!

Date:

அமேசான் கல்லூரியின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா நாளை (24) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் டாக்டர். யு.எல். அப்துல் மஜீத் அவர்கள் கலந்துகொள்வார்.

கௌரவ விருந்தினராக மாலைத்தீவு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தூதுவருமான ஹுசைன் ஷரீப் அவர்கள் கலந்துகொள்வார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...