தமது சொந்த இருப்பிடத்துக்கு திரும்பும் வீரமிக்க காசா மக்கள்: அல்-கஸ்ஸாம் இராணுவ பிரிவுக்கு நன்றி கூறும் பெண்!

Date:

எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து சொத்துக்களையும் இழந்துள்ள நிலையில் தம்முடைய சொந்த பூமிக்கு திரும்புகின்ற மகிழ்ச்சியை, மேம்படுத்துகின்ற இந்த காசா மக்களுடைய உணர்வுகளை என்னவென்று சொல்வது?

தம்முடைய பூமியின் மீது கொண்டிருக்கின்ற அந்த உணர்வும் அங்கே வாழ வேண்டும், அதனை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், என்ற அந்த உணர்வும் எல்லா நேரங்களிலும் அந்த மக்களிடம் மேலோங்கி இருப்பதை அங்கிருந்து வருகின்ற ஒவ்வொரு செய்தியும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த காணொளியில் உள்ள பெண் தன் சொந்த இருப்பிடத்துக்கு மீண்டும் திரும்புவதற்கான சூழலை தந்த அல்லாஹ்வுக்கும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ படையான அல்-கஸ்ஸாம் பிரிவுக்கும் நன்றி செலுத்துகின்ற உணர்வு பூர்வமான காட்சியே இது.

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...