நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

Date:

இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த தொழிற்சங்கங்கள் தீர்வுகளை கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தீர்மானித்ததாக நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவி பொறியியலாளர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...