சர்வமத சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாம் குறித்த கருத்தரங்கு

Date:

கொழும்பு அல் முஸ்லிமாத் அமைப்பும் சர்வமத சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம் பற்றி அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி இம்மாதம் 22ஆம் காலை 10 மணி முதல் 4 மணி வரை கொழும்பு  Salvation Army கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக அஷ்ஷெய்க் அப்ரார் (நளீமி) (M.A christianity) விரிவுரையாளர் தன்வீர் அகடமி திஹாரிய கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...